கடற்றொழிலாளர்களின் போராட்ட களத்தில் நடந்தது என்ன? அமைச்சர் டக்ளஸ் விளக்கம் (வீடியோ)
jaffna
protest
douglas devananda
fisherman
By Sumithiran
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்ட களத்திற்கு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்த நிலையில் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளார்.
இவ்வாறு அவர் வெளியேறிய நிலையில் அங்கு என்ன நடந்தது என்பதை அவர் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்
