பிரபல நடிகை கத்ரீனா கைஃபிற்கு மாலைதீவில் முக்கிய பதவி!

India Katrina Kaif Maldives World
By Dilakshan Jun 10, 2025 09:19 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

உலகின் பிரபல சுற்றுலாத்தலமான மாலைதீவின் சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக, பொலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்(Katrina Kaif), மாலைதீவின் உலகளாவிய சுற்றுலா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலைதீவு அரசு மற்றும் Maldives Marketing and Public Relations Corporation (MMPRC) இணைந்து, மாலைதீவின் சுற்றுலா துறைக்கு புதிய உந்துதல் வழங்கும் நோக்கத்தில் இந்த நியமனத்தை செய்துள்ளது.

பிரித்தானியாவில் குடும்ப விசா பெற காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்

பிரித்தானியாவில் குடும்ப விசா பெற காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்

சுற்றுலா வர்த்தகம்

இது, அந்த நாட்டின் சுற்றுலா வர்த்தகத்தை சர்வதேச அளவில் மேலும் வலுப்படுத்தும் ஒரு மாற்றுத் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகை கத்ரீனா கைஃபிற்கு மாலைதீவில் முக்கிய பதவி! | What Is The Position Given Katrina Kaif Maldives

பிரபல பொலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வலுவான ரசிகர்கள் வட்டம் கொண்டவர்.

மாலைதீவின் அழகு

அவரது உலகளாவிய பிரபலமும், சமூக வலைத்தளங்களில் அவருடைய வரவிருக்கும் பயணங்களைப் பகிரும் பழக்கமும், மாலைதீவின் அழகை உலகமே காணும் வகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

அதேசமயம், கடந்த சில ஆண்டுகளில் கத்ரீனா மாலைதீவுக்கு பலமுறை பயணம் செய்து, அந்த இடத்தின் இயற்கை அழகு மற்றும் ப்ரீமியம் விடுமுறை அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். இதுவே அவரை மாலைதீவின் தூதுவராக நியமிக்க ஏதுவாக அமைந்துள்ளது.

ரஷ்யாவின் பேரிழப்பு: உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சிகர அறிக்கை

ரஷ்யாவின் பேரிழப்பு: உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சிகர அறிக்கை

ஈழத்தமிழர்களுக்காக கடலில் இறங்கிய 5000 தமிழக மறவர்களும் காசாவுக்கு போன கப்பலை கடத்திய இஸ்ரேலும்..!

ஈழத்தமிழர்களுக்காக கடலில் இறங்கிய 5000 தமிழக மறவர்களும் காசாவுக்கு போன கப்பலை கடத்திய இஸ்ரேலும்..!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026