ஈழத்தமிழர்களுக்காக கடலில் இறங்கிய 5000 தமிழக மறவர்களும் காசாவுக்கு போன கப்பலை கடத்திய இஸ்ரேலும்..!

Tamil nadu Sri Lankan Peoples Israel Middle East Gaza
By Dilakshan Jun 11, 2025 12:44 AM GMT
Report

காசாவை நோக்கி மனிதாபிமான உதவிகளோடு பயணித்த “மாட்லீன் (Madleen)” எனும் இத்தாலியில் இருந்து புறப்பட்ட கப்பலை இஸ்ரேலியப்படை தொடர்ந்து பயணிக்க வேண்டாம் என எச்சரித்த நிலையிலும் தொடர்ந்து பயணித்த வேளை இஸ்ரேலிய கடற்படை இந்த கப்பலை காசாவிலிருந்து சுமார் 185 கிலோமீட்டர் தொலைவில் வைத்து கைது செயதுள்ளது.

இந்த கப்பலில் 12 மனிதாபிமான செயற்பாட்டாளர்களும் குழந்தைகளுக்கான பால்மா மற்றும் சில பொருட்களும் பயணித்தவேளை இஸ்ரேலிய கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பயணித்தவர்களில் கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg)என்ற ஸ்வீடனின் புகழ்பெற்ற சூழலியலாளர் மற்றும் ரிமா ஹஸன் (Rima Hassan) என்ற பிரான்சில் இருந்து வந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஓமர் ஃபயத்(Omar Faiad)என்ற அல்ஜசீரா செய்தி ஊடகத்துக்கான பத்திரிகையாளர் உட்பட பிரான்ஸ் ஜேமனி துருக்கி நெதர்லாந்து போன்ற நடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய அரசு இவர்கள் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் இல்லை இன்ஸ்டாக்கிராம் செயற்பாட்டாளர்கள் என்றும் இது ஊடக நாடகம் என்றும் விமர்சித்துள்ள அதே நேரம் இவர்களின் சட்ட நிறுவனம் அவர்களை இஸ்ரேல் கடத்தியுள்ளதாகவும் அவர்களை எப்படி சர்வதேச எல்லையில் வைத்து கைது செய்யவும் முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த பயணம் ஏன் எதற்காக உண்மையில் காசா மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கு இதுபோதுமானதா என்ற கேள்விகளுக்கான பதிலையும்,

இதே போன்று இந்தியாவில் இருந்து 3 தடவையும் லண்டனில் இருந்தும் ஈழத்தமிழர்களுக்காக கப்பல் அனுப்பப்பட்டது தொடர்பிலும் அதில் ஒரு தடவையில் பயணித்த 5000 பேர் பற்றியும் இதன் பின்விளைவுகள் அடைவுகள் பற்றியும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...

தமிழரசுக் கட்சி என்னை நாடியதற்கு இதுதான் காரணம்: உண்மையை உடைத்த டக்ளஸ்

தமிழரசுக் கட்சி என்னை நாடியதற்கு இதுதான் காரணம்: உண்மையை உடைத்த டக்ளஸ்

 

சரிகமப மேடையில் அசத்தும் ஈழத்தின் வாரிசு : கடைசியில் நடந்த சோகம்

சரிகமப மேடையில் அசத்தும் ஈழத்தின் வாரிசு : கடைசியில் நடந்த சோகம்

தையிட்டியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டம் : அம்பலமான தகவல்

தையிட்டியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டம் : அம்பலமான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024