இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் உதவி நிறுத்தப்படும்: ட்ரம்ப் அதிரடி

Benjamin Netanyahu Donald Trump United States of America Israel
By Jaso Nov 03, 2026 06:40 PM GMT
Report

 இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவியை இந்தாண்டு இறுதியுடன் நிறுத்திக் கொள்வது தொடர்பாக, பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய அவர்.,

“நெதன்யாகுவும், நானும் இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் கொடுப்பதாக ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அதை நிறுத்துவதாகவும் ஒரு ஒப்பந்தம் செய்தோம்.” என தெரிவித்தார்.

நிதியுதவி இனி தேவையில்லை

வேண்டுமென்றால், தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாக மிகவும் வெற்றிகரமான நாடாக வளர்ந்துவிட்டதால், அவர்களுக்கு இந்த நிதியுதவி இனி தேவையில்லை என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் உதவி நிறுத்தப்படும்: ட்ரம்ப் அதிரடி | Us To End Financial Aid To Israel

மேலும், இந்த நிதியுதவியை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் தங்களுக்கு எதிரான அரசியல் விமர்சனமாகப் பயன்படுத்துவதாகவும் ட்ரம்ப் சாடியுள்ளார்.

அமெரிக்காவின் இரண்டு ட்ரோன்களை கைப்பற்றியது ஈரான் : ஒரு ட்ரோன் தாக்கி அழிப்பு

அமெரிக்காவின் இரண்டு ட்ரோன்களை கைப்பற்றியது ஈரான் : ஒரு ட்ரோன் தாக்கி அழிப்பு

கூட்டாளியாக மாறுவதற்கான நேரம் வந்துவிட்டது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அமெரிக்காவின் இராணுவ நிதியுதவியைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைக்க விரும்புவதாக கடந்த காலங்களில் பேசியுள்ளார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் உதவி நிறுத்தப்படும்: ட்ரம்ப் அதிரடி | Us To End Financial Aid To Israel

மேலும் கடந்த ஜூன் மாதம் ஒரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய கடிதத்தில், இஸ்ரேல் “உதவி பெறும் நிலையில் இருந்து ஒரு கூட்டாளியாக மாறுவதற்கான” நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இராணுவ நடவடிக்கையோ போரோ அல்ல:அமெரிக்கா செய்தது போர்க்குற்றம்:ஈரானின் நீதித்துறை அமைச்சர் காட்டம்

இராணுவ நடவடிக்கையோ போரோ அல்ல:அமெரிக்கா செய்தது போர்க்குற்றம்:ஈரானின் நீதித்துறை அமைச்சர் காட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020