தமிழரசுக் கட்சி என்னை நாடியதற்கு இதுதான் காரணம்: உண்மையை உடைத்த டக்ளஸ்

Douglas Devananda M. A. Sumanthiran Sri Lankan political crisis ITAK Political Development
By Shalini Balachandran Jun 11, 2025 03:37 AM GMT
Report

வடக்கு அரசியலில் அண்மைய நாட்களாக அதிக பேசுபொளுருக்கு உள்ளாகி இருந்த இரு கட்சிகள் தான் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழரசுக் கட்சி.

காரணம் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள ஒரு கட்சியானது தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களுடன் தனது கூட்டணியை அமைக்க திட்டமிட்டிருந்தது ஏற்க முடியாத ஒரு விடயமாக மாறி இருந்தது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரி குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த சந்திப்பு பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்த நிலையில் பலதரப்பட்ட சரமாரியான விமர்சனங்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழரசுக் கட்சி மீது முன்வைக்கப்பட்டது.

இது குறித்து தமிழரசுக் கட்சியின் உறுப்பிளர்கள் சிலர் இதற்கு ஆதரவாகவும் மற்றும் சிலர் இதற்கு எதிராகவும் தமது வாதங்களை முன்வைத்திருந்த நிலையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தரப்பில் தமது நகர்வு குறித்து எவ்வித கருத்துக்களும் வெளியாகி இருக்கவில்லை.

இவ்வாறான பிண்ணனியில், ஈழமக்கள் ஜனநாயக கட்சியை பொறுத்த வரையில் தமக்கு ஆட்சி பொறுப்பெடுப்பதற்கோ மற்றும் ஆட்சியில் பங்கெடுப்பதற்கோ தாங்கள் தயாராக இல்லை எனவும் அதே நேரத்தில் மக்களுக்காக முன்வரும் கட்சிக்கு தாங்கள் ஆதரவளிக்க தயாாராக இருப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தாங்கள் கூடிய ஆசனங்களைப் பெற்று வென்றிருக்கின்ற சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை தமிழரசுக் கட்சியினர் கோரியிருந்தார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலும், தொடர் சந்திப்புக்களின் பிண்ணனி, அரசியல் களம், அடுத்த கட்ட நகர்வு மற்றும் உள்ளூராட்சி ஆட்சியமைப்பு குறித்த பலதரப்பட்ட விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி, 


தமிழ் அரசியல் களத்தில் பதவிக்காக பாயும் திடீர் கூட்டணிகள்

தமிழ் அரசியல் களத்தில் பதவிக்காக பாயும் திடீர் கூட்டணிகள்

ஜனாதிபதியின் மன்னிப்பு போர்வையில் விடுதலையான கைதிகள் எத்தனை பேர் தெரியுமா..!

ஜனாதிபதியின் மன்னிப்பு போர்வையில் விடுதலையான கைதிகள் எத்தனை பேர் தெரியுமா..!

நாட்டில் மோசமடையும் வானிலை : வெளியானது சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் மோசமடையும் வானிலை : வெளியானது சிவப்பு எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்