டயானா விபத்து செய்தி கேட்டு எரிச்சலடைந்த ராணி எலிசபெத்! ஸ்பென்சர் அதிர்ச்சி கருத்து

United Kingdom Queen Elizabeth II Princess Diana
By Dharu Sep 18, 2026 10:23 PM GMT
Report

மறைந்த இளவரசி டயானாவின் பாரிஸ் கார் விபத்துச் செய்தி முதன்முதலில் கிடைத்தபோது, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு மிகவும் எரிச்சலுடன் எதிர்வினையாற்றினார் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் தனது புதிய சுயசரிதை புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் ஊடகம் ஒன்றில், தொடராக வெளியாகி வரும் அவரது நினைவுக்குறிப்புகளின் புதிய பகுதியில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பாரதூரமான தன்மை மற்றும் டயானாவின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து முழுமையாகத் தெரியவருவதற்கு முன்பாகவே ராணி இந்த அதிருப்தியை வெளியிட்டதாக ஸ்பென்சர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சம் தொடும் பதற்றம்! சவூதியில் தரையிறங்கவுள்ள அமெரிக்காவின் 48 F-35 போர் விமானங்கள்

உச்சம் தொடும் பதற்றம்! சவூதியில் தரையிறங்கவுள்ள அமெரிக்காவின் 48 F-35 போர் விமானங்கள்

எரிச்சலடைந்த தொனியில் பதில்

டயானா விபத்தில் சிக்கிய ஆரம்பக்கட்ட செய்தியைக் கேட்டவுடன், ராணி எலிசபெத் மிகவும் எரிச்சலடைந்த தொனியில், "இப்போது அவள் என்ன புதுப் பிரச்சனை செய்கிறாள்?" (What is she up to now?) என்று கேட்டதாக ஏர்ல் ஸ்பென்சர் தனது நூலில் எழுதியுள்ளார்.

டயானா விபத்து செய்தி கேட்டு எரிச்சலடைந்த ராணி எலிசபெத்! ஸ்பென்சர் அதிர்ச்சி கருத்து | Elizabeth Upon Hearing The News Diana S Accident

இருப்பினும், டயானா மரணமடைந்த பின்னர், அவரது 'HRH' (Her Royal Highness) என்ற அரச கௌரவப் பட்டத்தை மீண்டும் டயானாவிற்கு வழங்குவதற்கு ராணி எலிசபெத் முன்வந்ததாகவும், அதற்கான செய்தியைத் தனது தனிப்பட்ட செயலாளர் மூலம் அனுப்பியதாகவும் ஸ்பென்சர் அந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார்.

கடந்த 1997 ஆகஸ்ட் 31 அன்று பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ராணி எலிசபெத் தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றி டயானாவிற்கு நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் பிரித்தானிய அரச வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

170க்கும் மேற்பட்டோர் பலி அமெரிக்க தாக்குதல்! போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கிறது ஐ.நா

170க்கும் மேற்பட்டோர் பலி அமெரிக்க தாக்குதல்! போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கிறது ஐ.நா

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்