ஒற்றுமையான தமிழ் சிங்கள மக்களின் போராட்டம் சொல்வது என்ன...!(video)
srilanka
protest
interview
economic crisis
By Sumithiran
இலங்கையில் போராட்டம் நடத்தும் சிங்கள இளைஞர்கள்,தமிழர் பகுதியில் பௌத்தகோயிலை கட்டுவதற்கு எதிராகவோ,தமிழர் நிலங்களை பறிப்பது மற்றும் அடாத்தாக மீனவர்களை தமிழர் தாயகப்பகுதியில் குடியமர்த்துவது போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக போராட முன் வரவில்லை.
மாறாக அவர்களின் வயிற்றை கடிக்கும்போதே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் இதனை ஆரோக்கியமாக்கும் வகையில் தமிழ் தலைவர்கள் இந்த இளைஞர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை, அதனால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் தொடர்பில் ஐபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அளித்த நேர்காணல் காணாலி வடிவில்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி