வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஏற்படப்போகும் நிலை?
sri lanka
whats app
user
By Vanan
இலங்கையில் வாட்ஸப் பயன்படுத்துவோருக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட நிபந்தனைகளை ஏற்காதவர்கள் நேற்று முதல் பல்வேறு தடைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வாட்ஸ்அப் மூலமான அழைப்புகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
வாட்ஸ்அப் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்காதவர்கள் அடுத்த வாரம் முதல் நிரந்தமாக அதனை பயன்படுத்த முடியாத நிலைமை வரப்போகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்