பேராபத்தில் சிக்கிய சிறிலங்கா!!
வெளிநாடுகளிடம் பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாத நாடு என்ற வரையறைக்குள் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தினால், சிறிலங்கா தரப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பிலும், இந்த நிலைக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் இந்த நேர்காணலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா கடன்களை பெறுவதில் உள்ள சிக்கல் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
அவர் பகிர்ந்துகொள்ளும் விடயங்களை காணொளியில் காண்க,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
