வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - அறிமுகமாகும் புதிய வசதி
Sri Lanka
WhatsApp
India
By Kiruththikan
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
தனது பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள வாட்ஸ் அப் சார்பில் அவ்வப்போது பல புதிய புதுப்பித்தல்களை அறிமுகம்படுத்துவது வழக்கும்.
இதற்கமைய உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய புதுப்பித்தல் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி

இவ்வாறு வாட்ஸ் அப்பில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி, பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இனி வரும் நாட்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Say ? to ? Message Yourself.
— WhatsApp (@WhatsApp) November 29, 2022
You can now send reminders ?, inspiration ☁️, and everything in between to yourself in one easy-to-find place synced across all your devices. pic.twitter.com/4dahlgXysi
3ம் ஆண்டு நினைவஞ்சலி