நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Centre Press Galle Ratnapura Landslide In Sri Lanka
By Kathirpriya Sep 20, 2023 11:05 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய அறிவிப்புகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (19) பெய்த கனமழையுடன், தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இரவு 10.30 மணியளவில் இந்த நிலச்சரிவு எச்சரிக்கையினை வெளியிட்டது.

சீரற்ற காலநிலை: மலையகம் செல்லும் சாரதிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

சீரற்ற காலநிலை: மலையகம் செல்லும் சாரதிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

அவதானமாக இருக்குமாறு

இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் தொடம்கொட, அகலவத்தை, மத்துகம, வளல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்

மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள எஹெலியகொட பிராந்தியமானது முதல் கட்ட மண்சரிவு அபாய வலையங்களாக இருப்பதால் இந்த இடங்களிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை | Wheather Unstable Landslide Danger Zone Srilanka

அதுமாத்திரமல்லாமல் மக்கள் அவதானமாக இருக்குமாறும் குறித்த பிரதேச செயலகங்களிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மழையின் மாற்றத்துடன் இந்த அறிவிப்பு மாறலாம் எனவும் ஏனைய பகுதிகளில் மழை பெய்து வருவதால், மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025