காசாவில் மகன்கள் கொல்லப்பட்ட செய்தி கேட்ட ஹமாஸ் தலைவரின் பிரதிபலிப்பு : வைரலாகும் காணொளி

Viral Video Qatar Israel Israel-Hamas War
By Jaso Apr 11, 2024 09:40 PM GMT
Report

காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் மூன்று மகன்கள் கொல்லப்பட்ட தகவல் கத்தாரிலுள்ள அவருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மௌனமாகி நின்மை தொடர்பான காணொளி எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்த தாக்குதலில் அரவது மூன்று மகன்களும், மூன்று பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.

காயமடைந்த பலஸ்தீனியர்களைக் காண வந்தபோது

நாடு கடத்தப்பட்டு தற்போது அவர் கத்தாரில் வசித்து வரும் நிலையில்,  காயமடைந்த பலஸ்தீனியர்களைக் காண கத்தாரில் மருத்துவமனைக்கு வந்திருந்தபோது, அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு: நிதி அளிப்பவரை கொன்றது இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு: நிதி அளிப்பவரை கொன்றது இஸ்ரேல்

இறைவன் திருவடியை சேரட்டும் என்று பிரார்த்தித்தவாறு

அவரிடம் மகன்களும் பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதும், அவர் ஒரு வினாடி மௌனமடைந்து நிலத்தைப் பார்த்தார். பிறகு இறைவன் திருவடியை சேரட்டும் என்று பிரார்த்தித்தவாறு அவ்விடத்தைக் கடந்து சென்றார்.

காசாவில் மகன்கள் கொல்லப்பட்ட செய்தி கேட்ட ஹமாஸ் தலைவரின் பிரதிபலிப்பு : வைரலாகும் காணொளி | When Told To The Head Of The Hamas Forces Video

ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

இந்த தாக்குதலில், மூன்று பேத்திகளும் பேரன்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026