அநுரகுமார கூறியதை எப்போது நிறைவேற்றுவார்: கேள்வியெழுப்பியுள்ள சரத் வீரசேகர

Anura Kumara Dissanayaka Sarath Weerasekara Sri Lanka Sri Lankan Peoples
By Shadhu Shanker Oct 04, 2024 10:27 PM GMT
Report

ஊழல் கோப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இந்த அரசாங்கம் எப்போது நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (sarath weerasekara) குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமையகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், "இந்நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகளின் ஊழல் கோப்புகள் தன் வசம் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

சுமந்திரனின் கோரிக்கை! மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள சாள்ஸ் நிர்மலநாதன்

சுமந்திரனின் கோரிக்கை! மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள சாள்ஸ் நிர்மலநாதன்

ஊழல் கோப்புகள் 

இப்போது அவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த ஊழல் கோப்புகள் குறித்த விசாரணைகளுக்கு அவர் உத்தரவிட முடியும். ஆனால் அவர் இதுவரை அப்படி உத்தரவிடவில்லை.

அநுரகுமார கூறியதை எப்போது நிறைவேற்றுவார்: கேள்வியெழுப்பியுள்ள சரத் வீரசேகர | Where Are Anuras Corruption File Sarath Werasekara

அதேநேரம், பொதுமக்களுக்கு ஏராளம் நிவாரணங்களை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தே இவர்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளார்கள்.

எனவே, ஊழல் கோப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இந்த அரசாங்கம் எப்போது நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாவனைக்காக அலரி மாளிக்கைக்கு அருகில் மற்றுமொரு வீதி திறப்பு

பொதுமக்கள் பாவனைக்காக அலரி மாளிக்கைக்கு அருகில் மற்றுமொரு வீதி திறப்பு

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு: சிறீதரன் எடுத்த நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு: சிறீதரன் எடுத்த நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026