ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி எங்கே..!
Iran
Iran-Israel Cold War
Ayatollah Ali Khamenei
By Jaso
மேற்கு ஆசியாவில் ஈரான் அமெரிக்கா யுத்தம் எந்நேரமும் வெடிக்கலாம் என்ற பரபரப்பு இன்றுவரை அடங்காத நிலையே காணப்படுகிறது.ஒருபுறம் அமெரிக்க-ஈரான் இடையே பேச்சு நடந்தாலும் மறுபுறம் பதட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில் 37 வருட கால மரபை மீறியுள்ளார் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி.
அதாவது வருடாந்தம் பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி அந்நாட்டு இராணுவ விமானப்படைத் தளபதிகளை சந்தித்து பேச்சு நடத்தும் கமேனி நேற்றையதினம் அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்தப்பேச்சில் கமேனி ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணம் எதனையும் ஈரான் வெளியிடவில்லை. அப்படியென்றால் கமேனி எங்கே? விடைதெரியாத பல விடயங்களுடன் இது தொடர்பாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் இன்றைய அதிர்வு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்