பின்கதவால் கோட்டாபயவுடன் பேசத்தயாராகும் புலம்பெயர் சக்திகள்? பணத்தால் வளைக்க முயற்சி
scotland
Gotabaya Rajapaksa
tamil organization
By Vanan
ஸ்கொட்லாந்தில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) வருகைற்கு எதிரான எதிர்ப்பலைகள் வலுப்பெற்று வலுவதான செய்திகள் அடுக்கடுக்காக வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், கோட்டாபயவுடன் பின்கதவு வழியாக சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதன் உண்மை நிலை என்ன? என்பது தொடர்பான தெளிவுபடுத்தல்களுடன் வருகிறது இன்றைய நெற்றிக்கு நேர்,