யார் இந்த மகிந்த யாப்பா அபேவர்தன

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 10, 2022 02:40 PM GMT
Report

இலங்கையின் தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ள நிலையில், நாட்டின் தற்காலிக பதில் அரச தலைவராக, நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக்கட்சியில் ஆரம்பித்த அரசியல் பயணம்

மகிந்த யாப்பா அபேவர்தன ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகித்து வந்தவர். இலங்கை- இந்திய உடன்படிக்கைக்கு அமைய கொண்டு வரப்பட்ட 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து அவர் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகினார்.

எனினும் அதே திருத்தச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தென் மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.

1983 ஆம் ஆண்டு மாத்தறை ஹக்மன தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவானார்.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட எதிர்ப்பு

யார் இந்த மகிந்த யாப்பா அபேவர்தன | Who Is Mahinda Yappa Abeywardana

1987 ஆம் ஆண்டு அன்றைய அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்தின் கீழ் இந்திய - இலங்கை உடன்படிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் முறைமைய ஏற்படுத்தும் 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.

நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராக வாக்களித்தார். இதன் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அவருக்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டது.

லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திஸாநாயக்கவுடன் இணைவு

யார் இந்த மகிந்த யாப்பா அபேவர்தன | Who Is Mahinda Yappa Abeywardana

இலங்கையின் முன்னாள் அரச தலைவர் ரணசிங்க பிரேமதாசவுக்கும் அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருந்த லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திஸாநாயக்க உள்ளிட்டோருக்கும் ஏற்பட்ட அரசியல் மோதல் காரணமாக அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறினர்.

கட்சியில் இருந்து வெளியேறிய அவர்கள் ஜனநாயக ஐக்கிய தேசியக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தனர். அந்த கட்சியில் மகிந்த யாப்பா அபேவர்தன இணைந்துக்கொண்டார்.

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் தென் மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார்.

இதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு தென் மாகாண முதலமைச்சராக பதவிக்கு வந்தார். இதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்ட அவர், 1994 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இரு முறை முதலமைச்சராக பதவி வகித்தார்.

2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், எதிர்க்கட்சி உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

பிரதியமைச்சர் பதவியில் இருந்து சபாநாயகர் வரை

யார் இந்த மகிந்த யாப்பா அபேவர்தன | Who Is Mahinda Yappa Abeywardana

இதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் பிரதி சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.

பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக பதவி வகித்தார்.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் அன்றைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் கமத்தொழில் அமைச்சராக பதவியேற்றார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Richmond Hill, Canada, வெள்ளவத்தை

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

22 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Bochum, Germany

21 Jan, 2011
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, பிரான்ஸ், France, Mitcham, United Kingdom

06 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி