ஈரானை இப்போது இயக்குவது யார்!

United States of America Israel Iran President Iran-Israel War Iran Nuclear Sites
By Dharu Mar 03, 2026 08:32 AM GMT
Report

உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து , அரசு கடமைகளைக் கையாள மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அரசை அமைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது .

சக்திவாய்ந்த அரசியலமைப்பு கண்காணிப்புக் குழுவின் உறுப்பினரான அயதுல்லா அலிரேசா அராஃபி, இடைக்கால அரசுக்கு தலைவராக ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

அதன் மற்ற இரண்டு உறுப்பினர்களாக  ஈரான் நாட்டின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோலம்-ஹொசைன் மொஹ்செனி - எஜேய் ஆகியோர் காணப்படுகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு : கடற்றொழில் அமைச்சரின் அறிவிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு : கடற்றொழில் அமைச்சரின் அறிவிப்பு

37 ஆண்டுகால ஆட்சி

சனிக்கிழமையன்று நடந்த ஒரு தாக்குதலில் காமெனியின் கிட்டத்தட்ட 37 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், நிபுணர்கள் சபை எனப்படும் 88 பேர் கொண்ட குழு புதிய உச்ச தலைவரைத் தற்போதைய ஈரானிய அரசியலமைப்பின் பிரிவு 111 இன் படி,  தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால நாட்டை நிர்வகிக்கும்.

ஈரானை இப்போது இயக்குவது யார்! | Who Is Running Iran Now

தலைமைத்துவ அமைப்பு இடைக்காலத்தில் அதன் நிர்வாகப் பங்கை ஏற்கும் அதே வேளையில், நிபுணர்கள் சபை ஈரானிய அரசியலமைப்பின்படி, முடிந்தவரை விரைவில் ஒரு புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஈரானின் நிபுணர்கள் சபையின் உறுப்பினர் ஒருவர், இந்த செயல்முறை நீண்டதாக இருக்காது என கூறியுள்ள நிலையில் குறித்த விடயம் எதிர்பார்புகளை தூண்டியுள்ளது.

மத்திய கிழக்கு யுத்தம் : சபையில் அரசின் நிலைப்பாட்டை அறிவித்த ஜனாதிபதி அநுர

மத்திய கிழக்கு யுத்தம் : சபையில் அரசின் நிலைப்பாட்டை அறிவித்த ஜனாதிபதி அநுர

அரசியல் மற்றும் கட்சி

புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில், தனிநபர்கள் அல்லது அரசியல் மற்றும் கட்சிப் பிரிவுகளின் தனிப்பட்ட விருப்பங்கள் ஒரு காரணியாக இருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் மற்றும் மதக் கொள்கைகளின்படி வாக்களிப்பார்கள் என்றும் நிபுணர்கள் சபையின் உறுப்பினர்கள் சத்தியம் செய்துள்ளதாக அலி மோலமி தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தைப் போலவே, நிபுணர்கள் சபையும் புரட்சியின் தியாகியான தலைவரைப் போன்ற ஒரு ஆளுமையைத் தேர்ந்தெடுக்கும்," என்று அவர் சனிக்கிழமை காலை அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியைக் குறிப்பிட்டு கூறியிருந்தார்.    

ஈரான் தாக்குதல்களில் அமெரிக்க படைத் தளங்களுக்கு பாரிய சேதம்

ஈரான் தாக்குதல்களில் அமெரிக்க படைத் தளங்களுக்கு பாரிய சேதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024