எம்பாப்பேக்கு கோடிக்கான பணத்தை அள்ளி வழங்கும் கழகங்கள், நிறுவனங்கள்..!
நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் ஆர்ஜெண்டினா அணிக்கு எதிரான ஹாட்ரிக் கோல் அடித்த பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே அதிக சம்பளம் வாங்கும் ஒரு வீரராக கருதப்படுகிறார்.
6 வயதிலேயே தந்தையின் கால்பந்து கழகத்தில் சேர்ந்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு 16 ஆவது வயதில் மொனாக்கோ கழகத்தில் இணைந்தார்.
பிரான்ஸ் அணிக்காக அதிக சம்பளம் வாங்கும் வீரரும் இவர் தான். அதாவது, இவருடைய ஒரு போட்டிக்கான சம்பளம் 185 கோடி அமெரிக்க டொலர் ஆகும்
விளம்பர தூதர்
இது தவிர்த்து ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றால் அதற்கு 80 லட்சம் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்கிறார்.
இது தவிர, நிக் (நைக்), ஹுப்லாட், இஏ ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் செயல்படுகிறார். இதற்காகவும் அவருக்கு 22 மில்லிய யூரோ அடிப்படை சம்பளம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை
இவர், நடந்து முடிந்த கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டினா அணிக்கு எதிரான ஹாட்ரிக் கோல் அடித்தார்.
எனினும், அவர் அடித்த கோல் வீணாக பெனால்டி சூட் அவுட் முறையில் ஆர்ஜெண்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையைத் தட்டிச் சென்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

