நாட்டின் அடுத்த தலைவர் யார்? வெளியான தகவல்
Ranil Wickremesinghe
Maithripala Sirisena
Political
Sajith Premadasa
Anura Kumara Dissanayake
SriLanka
By Chanakyan
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்கவில்லை என்றால் இலங்கை என்ற நாடு இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய அரசாங்கங்களை அமைக்காமல் தேசிய இணக்கப்பாட்டுடன் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்