மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

Ranil Wickremesinghe Narendra Modi India Lok Sabha Election 2024
By Shadhu Shanker Jun 08, 2024 06:44 PM GMT
Report

இந்திய தேர்தல் முடிவுகளுகமைய மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி(Narendra Modi) பதவியேற்கவுள்ளார்.

இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவானது , நாளை (9) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.

பாஜக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை: இளைஞனின் விபரீத செயல்

பாஜக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை: இளைஞனின் விபரீத செயல்

 பதவியேற்பு விழா

இதன்படி பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே(Ranil Wickremesinghe), மாலைதீவு அதிபர் முகமது முயிசு(Mohammed Muisu), சீஷெல்ஸ் துணை அதிபர் அஹமது அபிப்(Ahmed Abib), வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா(Sheikh Hasina), மொரிஷீயஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத்(Pravin Kumar Jagannath) , நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா(Pushpa Kamal Dahal Prasanda Nepal Prime Minister Pushpa Kamal Dahal Prasanda), பூட்டான் பிரதமர் ஷெரீங் டோப்கே, ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

narendra modi inauguration

மேலும், உலகத்தலைவர்கள் வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முக்கிய ஹோட்டல்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நேருக்கு பிறகு, தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

இதேவேளை, இந்திய கூட்டணிக்கு பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க தமிழக பெண்ணுக்கு வாய்ப்பு

மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க தமிழக பெண்ணுக்கு வாய்ப்பு

இழுபறி நிலையில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா

இழுபறி நிலையில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்