பொதுதேர்தல் நடந்தால் யாருக்கு வெற்றிவாய்ப்பு
Anura Kumara Dissanayaka
Sajith Premadasa
Sri Lanka
Election
By Sumithiran
2 நாட்கள் முன்
தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெறும் என ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
பெப்ரவரி 2023 மாதத்திற்கான சுகாதார கொள்கை நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
சறுக்கிய சஜித்
கணக்கெடுப்பின்படி, தேசிய மக்கள் சக்தி 43% மக்களின் ஆதரவையும், ஐக்கிய மக்கள் சக்தி 30% சதவீதத்தையும் பெற்றுள்ளது.
சிறி லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலா 4% மக்கள் ஆதரவை பெறுமென இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி! 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்