ராஜபக்ச குடும்பத்தை அநுர அரசு இலக்கு வைப்பது ஏன்..!

IBC Tamil Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa
By Jaso Jan 28, 2025 07:19 PM GMT
Report

இலங்கையில் நீண்டகாலம் ஆட்சியிருந்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். அவர்கள் மீது பல்வேறு தரப்பினரும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.தமிழ்கட்சிகள்,தமிழ் பொது அமைப்புகள், சிங்கள கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட போதிலும் அவர்கள் பிரதான வழக்குளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதான எதிரியாக இருந்தது கிடையாது. அந்தளவு தூரம் விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படவில்லை.அப்படியானால் ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து அநுர அரசு காய்களை நகர்ததுவது ஏன்...

இதற்கு விடை பகிர்கிறார் ஊடகவியலாளர் பிரஸ்நோவ்.

ஐபிசி தமிழ் களம் நிகழ்ச்சியில் அவர், தற்போதைய அநுர அரசின் நகர்வுகள், தமிழர் தரப்பில் மக்கள் இயக்க செயற்பாடு எவ்வாறு கட்டமைக்கப்படவேண்டும் என்பவை தொடர்பாக தெரிவித்த விடயங்கள் காணொளியில்... 

மகிந்தவிற்கு கிடைத்திருக்கும் நோபல் பரிசு : காரணத்தை கூறும் நாமல்

மகிந்தவிற்கு கிடைத்திருக்கும் நோபல் பரிசு : காரணத்தை கூறும் நாமல்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அநுர அனுப்பிய செய்தி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அநுர அனுப்பிய செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026