கோட்டாபய தனது விருப்பத் தேர்வாக ஐக்கிய அரபு ராச்சியத்தை தெரிவு செய்தது ஏன்

Gotabaya Rajapaksa United Arab Emirates Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran Jul 14, 2022 11:49 PM GMT
Report

விருப்பத்துக்குரிய இடமாக ஐக்கிய அரபு இராச்சியம்

கோட்டாபய ராஜபக்ச, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைஎதிர்கொண்டு தனது நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தபோது ​​அவர் ஐக்கிய அரபுராச்சியத்தை தனது விருப்பமான இடமாகத் தேர்ந்தெடுத்தார். இது ஆளும் ராஜபக்ச குடும்பத்தின் பாரசீக வளைகுடா நிதி மையத்துடன் உள்ள உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ச குடும்பத்தின் தவறான மேலாண்மை காரணமாக இலங்கை நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு உள்ளாகியது. இது, அதிபரையும் அவரது சகோதரர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் மேலும் தனிமைப்படுத்தியது.

கோட்டாபய தனது விருப்பத் தேர்வாக ஐக்கிய அரபு ராச்சியத்தை தெரிவு செய்தது ஏன் | Why Did Gotabaya Choose The United Kingdom

பண்டோரா பேப்பர்

ஏற்கனவே சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு தலைமையிலான கடல்சார் நிதி தொடர்பான உலகளாவிய விசாரணையான பண்டோரா பேப்பர்ஸில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டன.

ஆளும் குடும்பத்தின் வாரிசான நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் தொழிலதிபர் திருகுமார் நடேசனும் இரகசிய ஷெல் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை பயன்படுத்தி 18 மில்லியன் டொலருக்கும் அதிகமான வரிச் சொர்க்கங்களை குவித்து லண்டன் மற்றும் சிட்னியில் கலைப்படைப்புகள் மற்றும் சொகுசு சொத்துக்களை எப்படி வைத்திருந்தனர் என்பதை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தின.

கோட்டாபய தனது விருப்பத் தேர்வாக ஐக்கிய அரபு ராச்சியத்தை தெரிவு செய்தது ஏன் | Why Did Gotabaya Choose The United Kingdom

நடேசனின் துபாய் முகவரி

14 வெளிநாட்டு சேவை வழங்குநர்களிடமிருந்து கசிந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் இந்த தம்பதியருக்கு ஐக்கிய அரபு ராச்சிய சொத்துக்களுடன் இரகசிய உரிமை உறவுகள் இருப்பதைக் காட்டுகின்றன. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி நடேசன் தம்பதியரின் இரண்டு பிள்ளைகள் துபாயில் வசிப்பவர்கள் என்பதை ஐக்கிய அரபு ராச்சிய குடியுரிமை அடையாள அட்டை மற்றும் பிற பதிவுகள் என்பன உறுதிப்படுத்தின.

2016 ஆம் ஆண்டு துபாயை தளமாகக் கொண்ட வியாபாரியின் மேலாளராக கோப்புகளில் அடையாளம் காணப்பட்ட நடேசன் தனது ஷெல் நிறுவனங்களில் ஒன்றின் வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான விண்ணப்பத்தில் மற்றொரு துபாய் முகவரியை தனது வசிப்பிடமாக பட்டியலிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த அக்டோபரில் தம்பதியினரின் கடல்சார் சொத்துக்கள் பற்றிய பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச, தனது அரசாங்கம் இந்த விஷயத்தை விசாரணை செய்யும் என்று அறிவித்தார் எனினும் அது தொடர்பில் உரிய தகவல்கள் பின்னர் வெளியாகவில்லை.

பாதுகாப்பான புகலிடத்தை தேடும் ஒரு பிரபலமான இடம்

இந்தநிலையில் அண்மைய ஆண்டுகளில் ஐக்கிய அரபு ராச்சியம், தன்னலக்குழுக்கள் மற்றும் குற்றவாளிகள் தங்கள் செல்வத்தை மறைக்க பாதுகாப்பான புகலிடத்தை தேடும் ஒரு பிரபலமான இடமாக மாறியுள்ளது என்று சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய அரபு ராச்சியத்தை தெரிவுசெய்தமைக்கும் இந்த வர்த்தகங்களுக்கும், தொடர்புகள் இருப்பதாக சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.   

ReeCha
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011