விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏன் இணைந்தேன்..! பிள்ளையான் விளக்கம்

Pillayan LTTE Leader
By Kanna Oct 03, 2022 08:13 AM GMT
Report

நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும் போது எனக்கு பதினாறறை வயது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நான் பாடசாலை சென்று படிக்கும் காலப்பகுதியில் எனது கிராமம் முழுவதும், போர்சூழலை அண்டியே காணப்பட்டது. அதிலும் 90ஆம் ஆண்டு நான் பாடசாலையில் இருக்கும்போது தான் அப்பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் சுற்றிவளைக்கப்பட்டன.

காவல் நிலையங்களை விடுதலைப் புலிகள் சுற்றிவளைத்தார்கள்

விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏன் இணைந்தேன்..! பிள்ளையான் விளக்கம் | Why Did I Join In Ltte Pillayan Explains

காவல் நிலையங்களை விடுதலைப் புலிகள் சுற்றிவளைத்தார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

எங்களது பாடசாலை அருகில் எல்லாம் வெடிச்சத்தங்கள் கேட்டன. பாடசாலையை விட்டு வீட்டுக்கு நாங்கள் ஓடிச் சென்றோம். அதன் பின்னர் தான் நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறியது.

எங்களது வகுப்பில் இருந்தும், எனது பாடசாலையில் இருந்தும் பலர் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர். அந்த சமயம் எங்களது கிராமத்தை அண்டிய பல பகுதிகளில் ஊர்காவற் படை என்ற ஒன்று இருந்தது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,  



ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்