கண்டியில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு- அரசியலில் திடீர் மாற்றம் வருமா?
champika
kandy
meet
maithiripala sirisena
By Sumithiran
முன்னாள் அரச தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும்,(Maithripala Sirisena) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கும்(Champika Ranawaka) இடையிலான சந்திப்பொன்று கண்டியில் இன்று இடம்பெற்றது.
சர்வதேச சதுப்பு நிலப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இது இடம்பெற்றுள்ளது.
இதில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவும்(Tikiri Kobbekaduwa) கலந்துகொண்டார்.
