கோட்டாபய ஏன் நாட்டை முடக்கினார் - இராஜங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
Corona
Curfew
Gotabaya Rajapaksa
SriLanka
By Chanakyan
அஸ்கிரியா மற்றும் மல்வத்துமகாநாயக்கத் தேரர்களின் கோரிக்கைக்கு பதிப்பளித்தே நாட்டை முடக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்ததாக இராஜங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது எதிர்வரும் 30ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி