உக்ரைன் மீதான படையெடுப்பு ஏன்? பகிரங்கமாக அறிவித்தார் புடின்
russia
ukraine
pudin
invasion
moecow
By Sumithiran
ரஷ்யாவில், அதிபர் விளாடிமிர் புடின், க்ரைமியாவை இணைத்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்வில், லுஷினிகி மைதானத்தில் நிரம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் மத்தியில் பேசினார்.
மைதானம் ரஷ்ய கொடிகளாலும் படையெடுப்பின் அடையாளமான "Z" என்ற எழுத்துகளாலும் நிரம்பியிருந்தது.
அப்போது, உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையை புடின் பாராட்டினார்.
மேலும், அதன் நோக்கம் உள்ளூர் மக்களை இனப்படுகொலையால் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பாற்றுவதற்காக என்று தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி