மோசமடைந்து வரும் புடினின் உடல்நிலை - பிரிட்டன் ஊடகம் வெளியிட்ட தகவல்

Cancer Vladimir Putin Russian Federation
By Sumithiran Jun 01, 2022 07:15 AM GMT
Report

 புடினின் உடல்நிலை

ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக பிரிட்டனின் இன்டிபென்டன்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

புடின் தற்போது கடுமையான புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அவரது உடல் முழுவதும் புற்றுநோய் பரவியுள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மோசமடைந்து வரும் புடினின் உடல்நிலை - பிரிட்டன் ஊடகம் வெளியிட்ட தகவல் | Will Putin Lose Cancer Before Win Ukraine Battle

மேலும், புடினின் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டு, கடுமையான தலைவலியால் அவதிப்படுகிறார். கூடுதலாக, ரஷ்ய தலைவரின் மனநிலை பலவீனமடைந்து வருகிறது. முன்னாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரியான பொரிஸ் கொர்பச்சோவ் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்டிபென்டன்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி தற்போது லண்டனில் தங்கியுள்ளார். புடினைப் பற்றி தன்னிடம் பல இரகசியங்கள் இருப்பதாக கொர்பச்சோவ் கூறியுள்ளார்.

தீவிர புற்றுநோயால் பாதிப்பு

தற்போது 70 வயதாகும் புடின் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கத்தய ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன. மேற்கத்தய ஊடகங்களும் புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பல புகைப்படங்களை வெளியிட்டன.

எனினும், புடின் இன்னும் நலமாக இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அவருக்கு எந்த நோயும் இல்லை என்றும், புடின் நீண்ட காலத்திற்கு ரஷ்யாவை வழிநடத்துவார் என்றும் கூறியுள்ளார்.

மோசமடைந்து வரும் புடினின் உடல்நிலை - பிரிட்டன் ஊடகம் வெளியிட்ட தகவல் | Will Putin Lose Cancer Before Win Ukraine Battle

கடந்த ஒக்டோபரில் 70 வயதை எட்டிய புடின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய ரஷ்ய அரசு ஊடகங்கள் கடுமையாக உழைத்து வருகின்றன, மேலும் அவர் பொது இடங்களில் தோன்றும் புகைப்படங்களை கூட தினசரி அடிப்படையில் வெளியிடுகின்றன.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025