சமையல் எரிவாயு விலை அதிகரிக்குமா? லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
price
increase
litro gas
By Sumithiran
டொலரின் பெறுமதி சர்வதேச சந்தையில் அதகரித்துள்ளதை அடுத்து, சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை, 835 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனினும், எரிவாயு கொள்கலன் விலையை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி