ஆட்சி கவிழ்ப்பு போபியா!தீவிர தேடுதல்கள் - கைதுகள்!TNA இல் தாவல் வருமா (காணொலி)
Galle Face Protest
TNA
Ranil Wickremesinghe
Go Home Ranil
By Sumithiran
அதிபர் ரணிலுக்கு சவால்களை ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் 09 ஆம் திகதி நாடாளுமன்றை முடக்கும் வகையில் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தொடர்ந்தும் போராட்ட செயற்பாட்டாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
தேவாலயங்களில் கூட சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஓகஸ்ட் 9 அச்சம் அரசாங்கத்தை தீவிரமாக செயற்பட வைத்துள்ளது.
போராட்டகாரர்களும் தமது போராட்டத்தை கைவிடத் தயாராக இல்லை.
இந்த நிலையில் இலங்கையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதற்கான பல விளக்கங்களுடன் இன்றைய செய்தி வீச்சை காணுங்கள்
