நாடாளுமன்றத்தில் பின் வரிசைக்கு தள்ளப்பட்ட விமல் - கம்மன்பில! வெளியான ஆசன இலக்கம்
Parliament
Wimal Weerawansa
Udaya Gammanpila
SriLanka
Narendra Fernando
By Chanakyan
அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச (Wimal Weerawansa) மற்றும் உதய கம்மன்பில (Udaya Gamanpila) ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ (Narendra Fernando) தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கு 73 ஆம் இலக்க ஆசனமும் உதய கம்மன்பிலவுக்கு 78 ஆம் இலக்க ஆசனமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்று இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி