மஹிந்தவிற்கு பக்கபலமாக நின்றவன் நானே! பேசியதில் எந்தத் தவறும் இல்லை - விமல் வீரவன்ச பதிலடி

mahinda gotabhaya podujana peramuna srianka wimal
By Vasanth Feb 10, 2021 06:34 AM GMT
Report

மஹிந்த தோல்வியடைந்த போது பக்கபலமாக நின்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்ததாகவும், கோட்டாபயவின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பு பற்றி பேசுவதற்கு விமல் வீரவன்சவிற்கு உரிமையில்லை எனவும், அவர் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிர்வாக செயலாளர் ரேனுகா பெரேரா நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். தமது கட்சியில் உள்ள இரண்டு மருத்துவர்கள் வெளிநாட்டு உளவாளிகளுடன் தொடர்பு பேணுவதாக சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை எனவும், அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியவரிடம் முதலில் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அதன் பின்னர் குறித்த மருத்துவர்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனவும் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

தமது கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் தாம் கோருவதாகத் தெரிவித்துள்ளார். மஹிந்த தோல்வியடைந்த போது பக்கபலமாக நின்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்ததாகவும், கோட்டாபயவின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பற்றி பேசியதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றிற்கு புதிதாக வந்தவர்கள் சத்தம் போடுவதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026