தாமாக விலகாவிட்டால் விமல் அணி விரட்டியடிக்கப்படும் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Colombo Sri Lanka Podujana Peramuna Wimal Weerawansa
By Vasanth Mar 03, 2021 02:36 PM GMT
Report

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு குழப்பம் விளைவிக்கும் விமல் வீரவன்ச அணியினர் அவர்களாக விலகுவதற்கு முன்னர் விரட்டி அடிக்கப்படுவர் என ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தரும் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூலில் விமல் அணியை எலும்புத் துண்டுக்கு அலையும் விலங்கிற்கு ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

ஆபிரிக்க காட்டில் உள்ள ஹைனா என்ற விலங்கு சிங்கத்திற்கு பின்னால் சென்று சிங்கம் வேட்டையாடி முடித்த பின் இருக்கும் மிச்சத்தை உண்ணும் விலங்கு எனவும் ஆனால் தான் வேட்டையாடி உண்பதாக அதற்கு நினைப்பு எனவும் ஒருநாள் சிங்கம் இந்த ​ஹைனாவையும் வேட்டையாடி உண்ணும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்திற்குள் இருந்து சுவர் உடைத்துக் கொண்டு வௌியில் சென்று ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களை அரசாங்கம் முன்கூட்டியே விரட்டி அடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016