விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச அதிரடி கைது!
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Arrest
By Dhilak
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்