அனலைதீவில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான பூமி பூஜை நிகழ்வு
Jaffna
Government Of Sri Lanka
Government Of India
By Sathangani
யாழ்ப்பாணம் அனலைதீவில் நிா்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான பூமி பூஜை நிகழ்வு இன்று (03) இடம்பெற்றுள்ளது.
இலங்கை - இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்திய நிறுவனத்தின் நிதி உதவி
அதற்கமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மேற்படி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
மேற்படி இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் "பூமி பூஜை" நிகழ்வு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி