மக்களுக்கு பேரிடி : அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணம்

Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Sathangani Oct 20, 2023 04:01 AM GMT
Report

இலங்கையில் இன்று (20) முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை மின்சார சபைக்கு குறித்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலையான கட்டணத்தை 150 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்


புதிய கட்டணங்கள்

31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம் குறித்த அலகுகளுக்கான நிலையான கட்டணமானது 300 ரூபாயில் இருந்து 360 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பேரிடி : அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணம் | Woe To The People Increased Electricity Bill

61 முதல் 90 வரையான மின் அலகுகளுக்கான கட்டணம் 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில் அதன் நிலையான கட்டணம் 400 ரூபாயில் இருந்து 480 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 91 முதல் 120 வரையான அலகுகளுக்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து 59 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன் குறித்த அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1180 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்துகளை அலங்கரிக்க இடமளிக்க வேண்டும் : நாமல்

பேருந்துகளை அலங்கரிக்க இடமளிக்க வேண்டும் : நாமல்


Gallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்