இறந்தவரை வங்கிக்கு அழைத்து வந்து கடன்பெறமுயன்ற பெண் : வைரலாகும் காணொளி
Viral Video
Brazil
By Sumithiran
மரணமடைந்த ஒருவரை வங்கிக்கு அழைத்து வந்து அவரது பெயரில் கடன்பெற முயன்ற பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
68 வயதான மரணமடைந்த உறவினரை குறித்த பெண் சக்கர நாற்காலியில் வங்கிக்கு அழைத்து வந்துள்ளார்.
சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணை
இவ்வாறு அவரை அழைத்து வரும் போதே அவரது தலை தொங்கியிருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தமை தெரியவந்தது.
Brazilian woman takes uncle's corpse to a bank and tries to take a loan on his name pic.twitter.com/FV70dlWzkf
— Restricted Vids (@RestrictedVids) April 17, 2024
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி