யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி உயிரிழப்பு

Sri Lanka Army Sri Lanka Police Jaffna
By Sathangani May 20, 2024 05:26 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் புத்தூர் - கனகம்புளியடி வீதியில் இராணுவ வாகனம் மோதியதில் பிறந்தநாளில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி கனகம்புளியடி - வீரவாணி சந்தியில் இன்று (20) காலை துவிச்சக்கர வண்டியில் பால் கொண்டு சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்

காவல்துறையினர் விசாரணை

வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றபோது, யுவதி நின்ற கரைக்கு மறுகரையாக- எதிர்திசையில் புத்தூர் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வாகனம் வேகமாக வந்தது.

வீதியின் இடது கரையில் சென்ற இந்த வாகனம் வீதியின் வலதுகரையில் நின்ற யுவதியை மோதி, மரத்திலும் அருகில் இருந்த ரோலர் இயந்திரத்துடனும் மோதி கவிழ்ந்தது.

யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி உயிரிழப்பு | Woman Died Being Hit By An Army Vehicle In Jaffna

விபத்தில் காயமடைந்த யுவதியை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுள்ளதுடன் விபத்து தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏப்ரலில் ஏற்பட்ட வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் ஏப்ரலில் ஏற்பட்ட வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023