மாத்தளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண்

Sri Lanka Police Matale Law and Order
By Shalini Balachandran Sep 13, 2025 10:40 PM GMT
Report

மாத்தளையில் (Matale) வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (13) அதிகாலை இடம்பெற்றிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய எண்ணெய் நிறுத்தம் தான் உக்ரைன் போரின் முடிவு: ட்ரம்ப் அதிரடி

ரஷ்ய எண்ணெய் நிறுத்தம் தான் உக்ரைன் போரின் முடிவு: ட்ரம்ப் அதிரடி

குடும்பப் பெண்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

மாத்தளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண் | Woman Found Dead At House In Thampullai

வெள்ளிக்கிழமை அவர் உறங்கிய நிலையில் நேற்று (13) அதிகாலையில் நீண்ட நேரமாகியும் எழும்பாமல் இருந்துள்ளார்.

பொலன்னறுவையில் படுகொலை வழக்கில் சிக்கிய காவல்துறையினர்: விதிக்கப்பட்ட கடூழிய சிறைதண்டனை

பொலன்னறுவையில் படுகொலை வழக்கில் சிக்கிய காவல்துறையினர்: விதிக்கப்பட்ட கடூழிய சிறைதண்டனை

காவல்துறையினர் விசாரணை

இதனையடுத்து பெண்ணின் கணவர் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள நிலையில் வைத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண் | Woman Found Dead At House In Thampullai

இது தொடர்பில் தம்புள்ளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்கள்: சமூக செயற்பாட்டாளர் ஆதங்கம்

படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்கள்: சமூக செயற்பாட்டாளர் ஆதங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026