கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தினால் விபரீதம்: ஐரோப்பிய நாடொன்றில் சம்பவம்(காணொளி)
Belgium
World
By Dilakshan
பெல்ஜிய நகரமான Oudenaarde இல் புயல் காலநிலையின் போது ஒரு பெரிய கிறிஸ்துமஸ் மரம் விழுந்ததில் ஒரு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த மரம் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தலைவர் பிரபாகரன் தனது மரணம் பற்றி கூறிய அந்த விடயம்: மெய்ப்பாதுகாவலர் கூறும் அதிர்ச்சி தகவல்(காணொளி)
உயிரிழப்பு
விபத்தில் Oudenaarde ஐச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, உயிரிழந்த பெண் மீது விழுந்த மரமானது, மரம் 20 மீட்டர் (66 அடி) உயரமுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி