தன்னை கடத்தியதாக நாடகமிட்டு கணவனை ஏமாற்றிய மனைவி! அம்பலமான பின்னணி

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By pavan Dec 18, 2022 02:10 PM GMT
Report

கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த பெண்ணை புத்தளம் ஆனமடுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தான் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறி இந்த பெண், கணவன் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.

கடத்திச் செல்லப்பட்டதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த பெண் வேறு ஒரு வீட்டில் மறைந்து இருந்துள்ளார்.

50 வயதான பெண்

தன்னை கடத்தியதாக நாடகமிட்டு கணவனை ஏமாற்றிய மனைவி! அம்பலமான பின்னணி | Woman Kidnapped Police Investigating Srilanka

இந்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கடந்த 15 ஆம் திகதி 50 வயதான பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015