அமெரிக்காவில் விஷ சிலந்தி கடித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

United States of America World
By Raghav Jul 14, 2024 09:00 PM GMT
Report

விஷ சிலந்தி கடித்ததால் முகத்தில் தோல்கள் அழுகிய நிலையில் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை (United States) சேர்ந்த ஜெசிகா ரோக் அட்லாண்டா (44) என்ற பெண்ணின் மேல் பழுப்பு நிறத்தில் இருந்த சிலந்திகள் விழுந்துள்ளது.

இதனால் 24 மணி நேரத்திலேயே அவரது முகம், கைகள், தொண்டை ஆகிய இடங்களில் தடிப்பு தடிப்பாக வீங்கியுள்ளது. நேரம் செல்ல செல்ல முகத்தில் உள்ள தோல்கள் அழுகிய நிலையை அடைந்துள்ளது.

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

சிலந்தி கடி

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த சிலந்தி கடியால் அவருக்கு கை, கால்களில் உணர்வின்மையும், இயக்கம் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஜெசிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்காவில் விஷ சிலந்தி கடித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி | Woman Suffers Horrific Injuries By Spiders Bite

இதுகுறித்து அவர் கூறுகையில் "இதனால் எனது முகம் முழுவதும் காயமாகி, தோல்கள் நெருப்பில் பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு: தகவல் வெளியிட்டுள்ள மத்திய புலனாய்வு அமைப்பு

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு: தகவல் வெளியிட்டுள்ள மத்திய புலனாய்வு அமைப்பு

விஷத்தன்மை

நான் மிகவும் வேதனை அடைந்தேன். என் கண்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் விஷ சிலந்தி கடித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி | Woman Suffers Horrific Injuries By Spiders Bite

இந்த வகையான பழுப்பு வகை சிலந்திகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது. இந்த இனம் 0. 5 அடி அங்குலம் நீளம் வரை வளரக்கூடியவை.

இது கடித்தால் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நச்சு வாய்ந்தவை. இவை தோல்களை அழுக வைத்தும், புண்களை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது ஆகும்.

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

கனடாவில் வேலையில்லாமல் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்தோர்

கனடாவில் வேலையில்லாமல் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்தோர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017