ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு: தகவல் வெளியிட்டுள்ள மத்திய புலனாய்வு அமைப்பு

Donald Trump United States of America Gun Shooting
By Raghav Jul 14, 2024 08:05 PM GMT
Report

அமெரிக்க (united states of america) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது படுகொலை முயற்சி என்று மத்திய புலனாய்வு அமைப்பு அல்லது எப்.பி.ஐ (Federal Bureau of Investigation) தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்திய சந்தேக நபர் தோமஸ் மேத்யூ என்ற 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. (FBI) நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க - பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தேர்தல் பிரசாரத்தின் போது நேற்று (14) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: ஜோ பைடன் வெளியிட்ட தகவல்

அமெரிக்காவில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: ஜோ பைடன் வெளியிட்ட தகவல்


குடியரசுக் கட்சி

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு: தகவல் வெளியிட்டுள்ள மத்திய புலனாய்வு அமைப்பு | Condemnation Of Assassination Attempt On Trump

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (Barack Obama) உள்ளிட்ட  உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இசை நிகழ்ச்சியில் நடந்த கொடூரம்: இளைஞர் பரிதாப மரணம்

இசை நிகழ்ச்சியில் நடந்த கொடூரம்: இளைஞர் பரிதாப மரணம்

பாதுகாவலர்களின் அலட்சியத்தால் சுடப்பட்டாரா ட்ரம்ப்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பாதுகாவலர்களின் அலட்சியத்தால் சுடப்பட்டாரா ட்ரம்ப்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017