மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து பலி.....! மகன் கைது

Sri Lanka Police Puttalam Death
By Thulsi Oct 27, 2024 08:02 AM GMT
Report

புத்தளம் (Puttalam) பகுதியில் மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண்ணொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (26.10.2024) இரவு புத்தளம் தேத்தாப்பலை - கரம்பைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் தேத்தாப்பலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கண்டியில் கைதான வெளிநாட்டு தம்பதியர்: காவல்துறை விசாரணை

கண்டியில் கைதான வெளிநாட்டு தம்பதியர்: காவல்துறை விசாரணை

தவறுதலாக வீழ்ந்துபலி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தேத்தப்பலைப் பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் தாயும் மகனும் சென்று பூஜையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் சென்ற பொழுது பின்னால் இருந்த தாய் தவறுதலாக வீழ்ந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து பலி.....! மகன் கைது | Women Death In Road Accident

பின்னர் அவரது தாய் வீழ்ந்த இடத்திலிருந்து சுமார் 70 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னரே தாய் இல்லை என்பதை உணர்ந்து மோட்டார் சைக்கிளைத் திருப்பி தாயைத் தேடி சென்றுள்ளார்.

பின்னர் தாய் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குரல் கொடுக்கும் சுமந்திரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குரல் கொடுக்கும் சுமந்திரன்

சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

இதன்போது வைத்தியசாலையில் வைத்து சிகிச்சைப் பலனின்றி தாய் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து பலி.....! மகன் கைது | Women Death In Road Accident

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் மகன் போக்குவரத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் மோதலில் தலையை விட்ட சவுதி அரேபியா

அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் மோதலில் தலையை விட்ட சவுதி அரேபியா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், Gaborone, Botswana, Toronto, Canada

25 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, கொழும்பு, Ottawa, Canada, Toronto, Canada

26 Oct, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

Batu Gajah, Malaysia, சண்டிலிப்பாய், Mississauga, Canada

23 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Colombes, France

23 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, Watford, United Kingdom

08 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Obwalden, Switzerland

25 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Ennepetal, Germany

28 Oct, 2022
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நொச்சிமுனை, கல்லடி உப்போடை, Toronto, Canada

27 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, முழங்காவில்

25 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, தெல்லிப்பழை

23 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

23 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், நெளுக்குளம்

27 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, வவுனியா, Markham, Canada

20 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

26 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பரிஸ், France, சுவிஸ், Switzerland, Arnsberg, Germany

25 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, சாவகச்சேரி

24 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, புலோலி தெற்கு, Croydon, United Kingdom, Sutton, United Kingdom

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023