அநுரவின் சொல்லை தட்டாமல் ஏற்ற ரணில்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lankan Peoples sl presidential election
By Dhilak Oct 27, 2024 10:58 AM GMT
Report

தோற்றால் வீட்டிலேயே இருக்குமாறு ஜனாதிபதி அநுர கூறியதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), பெரும்பான்மையான மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் நீர்கொழும்பு பொதுக்குழுவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) பெரும்பான்மை பலம் இல்லை என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குரல் கொடுக்கும் சுமந்திரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குரல் கொடுக்கும் சுமந்திரன்

பெரும்பான்மை வாக்குகள்

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் தோற்றேன். அவருக்கும் பெரும்பான்மையானவர்கள வழங்கவில்லை.

அநுரவின் சொல்லை தட்டாமல் ஏற்ற ரணில் | Ranil Accepts Anura S Statement

அப்படியானால் அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி நான். பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி அவர்.

உங்களைப் போல் எனக்கும் பெரும்பான்மை இல்லை. எங்கள் இருவருக்கும் ஒரே நிலைமை தான்.” என்றார்.  

சங்குக்கு வாக்களிக்க சொன்னவர்கள் தற்போது அநுரவின் காலில்....! செ.கஜேந்திரன் சாடல்

சங்குக்கு வாக்களிக்க சொன்னவர்கள் தற்போது அநுரவின் காலில்....! செ.கஜேந்திரன் சாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026