சுவிஸில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கவனயீர்ப்பு பேரணி
Sri Lankan Tamils
International Women's Day
Switzerland
By Sathangani
2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நாளில் சுவிஸின் பேர்ணில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது.
சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த பேரணி நேற்றைய தினம் (மாரச் 8) முன்னெடுக்கப்பட்டது.
தமிழின அழிப்பின் சாட்சியம்
தமிழீழத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளுக்கு எதிராக தமிழீழப் பெண்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் போராடி அடிமை விலங்கினை உடைத்ததுடன் தாய்நாட்டை மீட்க பல்லாளுமைகளிலும் தம்மை ஈடுபடுத்தி போராடியிருந்தனர் என சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.
கவனயீர்ப்பு பேரணியின் போது சிறிலங்கா அரசினால் தமிழீழப் பெண்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சிய வெளிப்பாடுகளுடன் துண்டுப்பிரசுரங்கள் வழங்குதலும் இடம்பெற்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி