சேவையை புறக்கணித்த பெண் இராணுவத்தினர் கைது

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka
By Raghav Jul 29, 2024 12:38 PM GMT
Report

இராணுவ பணிக்கு சமூகமளிக்காமல் கொழும்பு (Colombo) புறநகர் - மத்தேகொடையில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த மூன்று பெண் இராணுவத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொக்காவில் (Kokavil)  மற்றும் சந்துன்புர (Sandhunpura) இராணுவ முகாம்களில் கடமையாற்றும் குறித்த பெண் இராணுவ அதிகாரிகள், ஹசலக்க, தெனிபிட்டிய மற்றும் பொல்கசோவிட்ட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பொல்கசோவிட்டவை சேர்ந்த பெண் இராணுவ அதிகாரி விடுமுறையில் சென்றிருந்த நிலையில், மற்ற இருவரும் அவரைச் சந்திக்க சென்றுள்ளதுடன் பல நாட்களாக வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர்.

சேவையை புறக்கணித்த பெண் இராணுவத்தினர் கைது | Women Soldiers Arrested In A House

இந்நிலையில், குறித்த வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர், இந்த பெண் இராணுவ அதிகாரிகள் இருப்பது தொடர்பில் 119 என்ற காவல்துறை அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு முறைபாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் 50 வீதமான வாக்குகளை பெறாவிடின் நடக்கப்போவது என்ன..!

ஜனாதிபதித் தேர்தலில் 50 வீதமான வாக்குகளை பெறாவிடின் நடக்கப்போவது என்ன..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026