ஒமைக்ரோனின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வரும் திங்கள் முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை மீள அமுல்படுத்தப்பட இருப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விபரத்தை காணொளியில் பார்வையிடலாம்: