உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு- உலகவங்கி எடுத்துள்ள அதிரடி முடிவு
russia
ukraine
world bank
invasion
By Sumithiran
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுடன் இருந்த உறவை முறித்துக் கொள்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
எரிசக்தி கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காக உலக வங்கியுடன் 120 கோடி ரூபாய் பெலாரஸ் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது அந்த திட்டங்களை இரத்து செய்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது
அதேபோல் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த 370 மில்லியன் டொலர் மதிப்பிலான திட்டங்களை இரத்து செய்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி