ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி

Anura Kumara Dissanayaka Sri Lanka World Bank Economy of Sri Lanka
By Jaso Sep 26, 2024 02:09 PM GMT
Report

இலங்கையின்(sri lanka) பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் உலக வங்கி (world bank)தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமாரவுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில்  மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுர குமாரவிற்கு வாழ்த்து 

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர்(Martin Raiser) மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டி(Riccardo Puliti) ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி | World Bank Pledges Support To President Anura

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்கு அரசின் தொடர் கவனம் தேவை என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், 'வளர்ச்சி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை' என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

உலக வங்கியின் உறுதிப்பாடு

புதிய நிர்வாகத்தின் தலைமையின் கீழ் உள்ளடங்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் உலக வங்கியின் உறுதிப்பாட்டை இந்தக் கடிதம் உறுதிப்படுத்துகிறது.

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி | World Bank Pledges Support To President Anura

மொசாட்டும் விலகாத மர்மங்களும்! புரியாமல் தடுமாறும் ஹிஸ்புல்லாக்கள்!!

மொசாட்டும் விலகாத மர்மங்களும்! புரியாமல் தடுமாறும் ஹிஸ்புல்லாக்கள்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016